Thursday, March 18, 2010

பாலியல்பு மற்றும் மறுஉற்பத்தி தெரடர்பான அறிவை சகலரும் பெற்றுக் கொள்ள உரித்துடையவா்கள்





பாலியல்பு மறுஉற்பத்தி தொடர்பான அறிவை ஒவ்வொரு தனிநபரும் பெற்றுக்கொள்ள உரித்துடையவHகள்.அத்துடன் ஆரோக்கியமாகவூம் சந்தோசமாகவூம் வாழ உhpத்துடையவா;கள். இது ஒரு அடிப்படை மனித உரிமை. ஆனால்  இலங்கை போன்ற கிழைத்தேய நாடுகளில் காணப்படுகின்ற சமூக கலாசார பெறுமானங்கள் இதை எந்தளவில் அனுமதித்துள்ளன?மறு உற்பத்தி ஆரோக்கியம் பற்றிய அறிதல் எந்தளவில் உள்ளது? ஏன்பன கேள்விகேட்கப்படவேண்டிய விடயங்களாகி விட்டன.

ஆனாலும்; ஒரு சில அரசு  அரசு சாரா நிறுவனங்களினூடாக இந்த உரிமையை நிலைநாட்டுவதற்கு முயற்சியெடுக்கப்படுகிறது. இந்த முயற்சிகள் பரந்தளவில் மக்களை சென்றடைவதில்லை. தேவைப்படுவோH கேட்டு பெற்றுக்கொள்ளும் முகமாக வரையறுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக இலங்கை குடும்பத் திட்டச் சங்கம்(ளுPயூ)இது தொடHபக பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

ஆனாலும் மாளிகாவத்தையில் வசிக்கும் சுமன் லதா(வயது 30)குழந்தைபேறு பற்றி எனக்கு எதுவூம் தெரியாது. எனது தாயாH தனது அனுபவத்தினூடாக சிலவற்றை சொல்தித்தருகிறார். குழுந்தை உருவானபின் எங்கள் பகுதி மருத்துவத்தாதிகள் அதுபற்றி மேலும் சில விடயங்களை சொல்லித்தருகின்றனர்.PP என்கிறார்.

இதேபோல் 23வயது பவானியூம் தான் தன் நண்பிகள் மூலமே இது பற்றி தொpந்து கொண்டதாக கூறுகிறாh;.தற்போது இவா; குழந்தை ஒன்றுக்கு தாயாகியூள்ளார்.

இதே நேரம் திருமணம் முடித்த கார்;த்திக் (34 வயது) தான் இந்த விடயங்களை நண்பா;கள் மூலம் தொpந்து கொண்டதாகவும்.திருமணத்தின் பின் மனைவி கார்;ப்பமடைந்த பின் இணையத்தளங்களினுடாக தகவல்களைப்பெற்று மனைவிக்கும் சொல்லிக் கொடுத்ததாகவூம் கூறுகிறார்;.ஆனால் பாடசாலைக்காலங்களிலும் திருமணத்தின் முன்னும் பாலியல் தொடா;பான விடயங்களை வெறும் உணா;வுக்காகவும் என்னதான்; அது என்று பார்;ப்பதற்காகவும் மட்டுமே அணுகியதாக கூறுகிறார்;.

பெரும்பாலான இளைஞர்களின் நிலை இதுவாகத்தான் இருக்கிறது.சரியான அறிதலையூம் புரிதலையூம் பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லாமலே இருக்கின்றன.

நகர்புறங்களில்கூட அதிகமான பெண்கள் மறுஉற்பத்தி தொடர்பான எந்தவித அறிவுமற்றவர்களாகவே இருக்கிறார்கள். அனுபவக்கல்விதான் இவர்களுக்கு பாடமாகவிருக்கிறது. குறித்த வயதில் ஆண்; பெண் இருவருக்கும் தெரிந்திருக்கவேண்டிய பால்நிலை மற்றும் மறுஉற்பத்தி தொடர்பான அறிவூ போதியதாக இல்லை. ஏனெனில் இந்த அறிவ+ட்டல் தொடHபாக எந்தவித முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதில்லை. பாடசாலை பாடப்புத்தகங்களில் விஞ்ஞான பாடத்திட்டதில் மறுஉற்பத்தி தொடHபான ஆரம்ப விளக்கங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. அதுவும் 11ஆம் ஆண்டுடிற்கு மேற்பட்ட வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கே இந்த ஆரம்ப விளக்கம் கிடைக்கிறது.

"எனது தனியார் வைத்தியசாலைக்கு வரும் 80 வீதமானர்களுக்கு பாலியல்பு மறுஉற்பத்தி தொடHபான அறிவு காணப்பட்டபோதிலும் 20 வீதமானவHகள் அந்த அறிவூ அற்றவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அரசு வைத்தியசாலைக்கு வருகின்றவர்களில் 80 வீதமானவர்களுக்;கு பாலியல்பு மற்றும் மறுஉற்பத்தி தொடர்பான அறிவு இல்லாத நிலையும் 20 வீதமானவர்கள் அந்த அறிவூ கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர்." என்கிறார் டொக்டர் அஜித் ராஜபக்ஷ.

இங்கே தனியார் வைத்தியசாலையை நாடுபவர்கள் அதிகளவில் பொருளாதார வசதிகொண்டவர்களாகவூம் உயர்மட்ட கல்வியறிவு கொண்டவர்களாகவூம் இருக்கிறார்கள். அப்போது அடிப்படை மனித உரிமை பொருளாதார வசதி கொண்டவர்களுக்கும் உயர்மட்ட கல்வியறிவு கொண்டவர்களுக்கும் மட்டுமே உரித்துடையதாக இருக்கிறா என்ற கேள்வி எழுகிறது. ஆனாலும் இது பற்றி டொக்டர் அஜித் ராஜபக்ஷ கூறுகையில் ;; இவர்கள் கூட பாலியல்பு மற்றும் மறுஉற்பத்தி தொடர்பான அறிவை அனுபவ வாயிலாகவும் இணையத் தகவல்கள் மூலமாகவூம் சஞ்சிகைகள் மூலமாகவுமே பெற்றுக் கொள்கின்றனர். மேலதிக தகவல்களுக்கு எம்மிடம் கேள்விகளை கேட்கின்றனர்.PP என்றார்.

இதன்மூலம் எமக்கு தெரியவருவது எமது நாடு பாலியல்பு மற்றும் மறுஉற்பத்தி தொடர்பான அறிவை சகலரும் பெற்றுக்கொள்ள உரித்துடையவர்கள் என்ற மனித உரிமையை பெற்றுக்கொடுப்பதில் போதியளவு கவனம் செலுத்த்வில்லை. இதற்கு காரணமாக எமது மத கலாசார விழுமியங்கள் தடையாக முன்நிற்கின்றன. வயது வந்த ஆண்பெண் இருவரும் தத்தமது பாலியல்பு மறுஉற்பத்தி தொடர்பாக சரியானதோர் அறிவை பாடசாலை கல்வியினூடாக பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கவேண்டும். ஆனால் மத கலாசார விழுமியங்களின் தடையால் அச்சிடப்பட்ட புத்தகங்கள் களஞ்சிய அறைகளுக்குள் முடங்கிக்கிடக்கின்றன. இது பற்றி அதிபர் ஒருவரிடம் வினவியபோது. ;;எமது மதம் இந்த மாதிரியான விடயங்களை பாடசாலைகளில் போதிப்பதற்கு தடையாகவுள்ளது. அதேநேரம் பாலியல்பு மற்றும் மறுஉற்பத்தி தொடர்பான கல்வியை போதிப்பதற்கு முறையாக பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் இல்லை.PP என்கிறார்.

கோபி என்ற கல்லுர்ரிp மாணவன் (20 வயது)கூறுகையில் ‘ நான் 9ஆம் ஆண்டு கற்கும்போது எமது பாடசாலையில் ‘யௌவனம்’ என்ற நுhல் தரப்பட்து.எங்களையே வாசித்து அறியூம்படி கூறப்பட்டது.நுhலகத்திலும் அந்த புத்தகத்தை வைத்திருந்தனா;. ஏன்றாh;.இதே நேரம் கண்ணன் என்ற மாணவன் தொpவிக்கையில் ‘சுகாதாரப்பாடப்புத்தகத்தில் இருந்த மறுஉற்பத்தி சம்பந்தமான பாடத்தைக்கூட எமது ஆசிhpயா;கள் தவிh;த்து விட்டு அப்பால் சென்றாh;கள்”என்றார்;.

ஆனால்டாக்டர் அஜித் ராஜபக்ஷ தெரிவிக்கையில் ;; 10ஆம் ஆண்டுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த கல்வியை கொடுத்தே ஆகவேண்டும் ஏனெனில்ரூபவ் இளவயது கர்ப்பம்ரூபவ் கருக்கலைப்பு என்பன பெண்களை பெரிதும் பாதிக்கிறது.PP என்கிறார்.

யூ.என்.டி.பி.சமூக அபிவிருத்தி சேவையின் ஆய்வறிக்கையில் (2006) இலங்கை சனத்தொகையில் 28 வீதமானோர் 10-24 ற்கும் உட்பட்ட இளைஞHகளாகவிருப்பதுடன் அதில் 19 வீதமானோர் 10-19 வயதுக்குற்பட்டோராகவூம் காணப்படுகின்றனர். இவர்களிடையே போதியளவூ பாலியல்பு மற்றும் மறுஉற்பத்தி தொடர்பான கல்வியறிவு இல்லாததன் காரணமாக வேண்டாத கர்பம் கருக்கலைப்பு எச்.ஐ.வி தொற்று போன்ற பாரிய பல சவால்களுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஏன குறிப்பிடப்பட்டுள்ளது. இது சமூக விழுமியங்களையூம் பாதிப்பதால் இந்த இளைஞர்கள் வாழ்வதற்கே அஞ்சுகின்றனH. இதனால் தற்கொலையை நாடுகின்றனர். ஏனெனில் தமது உடல் சார்ந்த பிரச்சனைகளை வெளிப்படையாக கதைத்து தீர்வு காண்பதற்கு சமூகத்தில் எந்த மார்க்கமும் இல்லை. என்பதனால் ஆகும். இதையும் யு.என்.டி.பி. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையே; ஆண்பெண் இருவருக்கும் கிடைக்கவேண்டிய பாலியல்பு மற்றும் மறுஉற்பத்தி தொடர்பான அறிவு குறித்த வயதில் ஆண்களைவிட பெண்களுக்கு மிக சொற்பமாகவே இருக்கிறது. அதேநேரம் திருமணத்தின் பின்னர் மறுஉற்பத்தி சம்பந்தமான அறிவு பெண்களை விட ஆண்களுக்கு மிக சொற்பமாகவே இருக்கிறது. இதற்கு காரணம் எமது சமூகத்தில் நிலவூகின்ற ஆண்பெண் அசமத்துவ நிலைமையே ஆகும். இந்த ஆண்பெண் அசமத்துவ நிலைமையால் ஆண்கள் மிக இளவயதிலேயே பாலியல்பு பற்றி அல்லது பாலியல் அறிவு பற்றி ஏதோ ஒரு வகையில் தெரிந்துகொள்ள முயற்சிக்கின்றனர் தெரிந்தும் கொள்கின்றனர். (இது முறையானது என்று சொல்லிவிட முடியாது). ஆனால் பெண்களுக்கு இந்த வாய்ப்பு மிக மிகக்குறைவாகவே காணப்படுகிறது. ஏனெனில பெண் தன் உடல் சார்ந்து கூட கதைக்கமுடியாத சமூக கட்டமைப்பு காணப்படுகிறது. இதனால் தான் கடந்த காலங்களில் பெண்மொழி சார்ந்த சர்ச்சைகள் பல உருவாகின. ஆதாவது பெண் தன் உடல்சார்ந்து கவிதைகளை வெளியிட்டபோது அவை ஆபாசமென பெரும் எதிர்ப்புக்கள் கிளம்பின. பெண்மொழி ஆபாசமொழியாக வர்ணிக்கப்பட்டது.இதன் போது பெண்ணுக்கான பாலியல்பு மற்றும் மறுஉற்பத்தி தொடர்பான அடிப்படை மனித உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது.

இது இவ்வாறு இருக்க திருமணத்தின் பின் மறுஉற்பத்தி தொடர்பாக ஒரு பெண்ணுக்கு தாய் மூலமும; அவளது மூத்தோர் மூலமும் சில வரையறைகளுக்குற்பட்ட அளவில் தகவல்கள் வழங்கப்படுகிறன. அநேகமாக மகப்பேற்கு காலத்தில் பொருளாதார வசதி குறைந்தவHகள் மற்றும் நடுத்தர குடும்பத்திலுள்ள பெண்கள் தமது தாய் மற்றும் சகோதரிகளுடனேயே வைத்திய சாலைகளுக்கு போய் வருகின்றனர். இக்காலங்களில் அவHகளது கணவனின் பங்கு சிறிதளவாகவே காணப்படுகிறது. இதனூடாக இங்கும் ஆண்களுக்கான பாலியல்பு மற்றும் மறு உற்பத்தி தொடர்பான அடிப்படை மனித உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. இங்கே சமூக கலாசார பழக்கவழக்கங்களாலேயே இந்நிலை ஏற்பட்டிருக்கிறது.என்று கூறலாம்.

மறுபக்கம் மத கலாசாரங்களால் வழிநாடாத்தப்படும் பெரும்பாலான ஆசிய நாடுகளில் போதியளவு பாலியல் அறிவு இன்மையினால் பாலியல் வன்முறைகள் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் தொழில் அதிகரித்துக் காணப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம;
இலங்கையில் பாலியல்பு மற்றும் மறுஉற்பத்தி தொடர்பான அறிவ+ட்டல்களை பாடசாலையில் இருக்கும் பருவ வயதினர்களுக்கும் பாடசாலையை விட்டு விலகிய இளைஞர்களுக்கும் மற்றும் இளைஞர்களுக்கான நட்புர்தியான சேவைகள் மூலமும் மேற்கொண்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.ஆனாலும் இவை போதியதாக இல்லை.பரந்தளவில் மக்களை சென்றடையவில்லை.

 (14.03.2010 இல் தினக்குரலில் வெளியானது.)

Thursday, November 19, 2009

நான் இப்படித்தான் உருவாகிறேன்





நான் இப்படித்தான் உருவாகிறேன்….!

நீலச்சட்டைபோட்டு அழகு பார்த்த என் அப்பா அம்மாஇ நான் விளையாடும் வயதில் காரும் ரெயினும் துவக்கும் தந்து அழகு பார்த்தார்கள்.அக்கா விளையாடிய சட்டிபானை பொம்மை கேட்டு அடம் பிடித்த
போது அடே நீ ஆம்பிளப்பிள்ளையடா….இந்தா பந்து மட்டை அடித்து விளையாடு என்றார்கள்.கிறிக் கெட் விளையாட அக்காவை கூப்பிட்போதுஇ அடேய் அவள் பொம்பிளப்பி ள்ளையடா….இதெ ல்லாம் விளையாடக்கூடாது.வீட்டுக்குள்ளே என் காலத்தைக்களித்தபோது அடேய்…வெளியிலபோய் பிள்ளைய ளோட சேர்ந்து விளையாடு என்று அனுப்பினர்.
பாடசாலைக்கு போனபோதுஇபாபு…இங்க வா..மரத்தில் ஏறி அந்த பூவை புடுங்கித்தா….நான் புடுங்கி தாறன் என்றுவந்த மாலாவை ஏய் நீ பொம்பிள பிள்ளை அவன் ஏறட்டும்.என்றார் ஆசிரியர்.இறங்கு ம்போது மரத்திலிருந்து விழுந்து என்உயிரே போகும் வலி…ஆ..ஜயோ….என்று கத்திய போது 'ஏய் நீ ஆம்பிளபிள்ளையடா அழாதே…இதெல்லாம் சின்ன விசயம்…'என்றுதேற்றினார் என் ஆசிரியர்.
வீட்டுக்குப்போனால் அக்காவுடன் ஒரே சண்டை.அவள் விளையாடுவது எதுவும் எனக்குத்தருவதே இல்லை.நகத்துக்கு எல்லாம் கலர் அடிப்பாள்.வாயுக்கும் பூசுவாள்.எனக்கும் வேணும் எண்டு கேட்ட போது…..'சீ…..அசிங்கம்…..ஆம்பிளபிள்ள அதெல்லாம் செய்யிறதில்ல…''
'ஏன் அது அசிங்கம்?அக்காவின்ர நகம் நல்ல வடிவாதானே இருக்கு.'
'பொம்பிளப்பிள்ளைக்குதான் வடிவு ஆம்பிளபிள்ளைகுக்கு அசிங்கம்.'
எனக்கு விளங்கவேயில்லை.
‘அடேய்…நான் நேரத்துக்கு வீட்டுக்குப்போக வேணும்.’
‘ஏய் இங்க பாற்றா…இவன பொம்பிளபிள்ள மாதிரி நேரத்துக்கு வீட்ட போகவேணுமாம்.’
‘டேய் இங்க வாடா….இங்ங வந்து இரு….இப்ப நிறைய பெட்டையள் வருவாளவயள்…நாங்கள் இங்க இருந்து நல்ல முஸ்பாத்தி பாக்கலாம் வாடா…வா…’
‘அங்க பார் அப்பனுக்கு பின்னால ஒளிஞ்சுகொண்டு ஒண்டு போகுது…..எங்கள கண்டவுடன அதுக்கு வெக்கம்…..’நீ ….முன்னால போன நான் பின்னால வாறன்….’பாட்டு படித்தான் என் நண்பன்.
‘ஏன்டா…..நீங்கெல்லாம் அக்கா தங்கச்சியுடன் பிறக்கயில்லையோ…ஏன் இப்பிடிச்செய்யிறியள்?நான் போறன் என்று வெளிக்கிட்டன்…..’
ஹேய்….இவன் ஒரு பெட்டையடா…..ஹி…..ஹி…….
கோபத்துடன் வீட்டுக்கு வந்தன்.
அக்கா….அக்கா….நீ றோட்டில போகேக்க யாராவது பகிடி பண்ணுறவங்களா?
ஓட…….பெடியள் ஏதாவது சொல்லுவாங்கள்..
நீ கேட்டுக்கொண்டு சும்மா வாறனீயே….ரெண்டு பேச்சுக்குடுக்கலாமதானே…’
அந்த வயசுப்பெடியங்களுக்கு அப்பிடித்தான் இருக்கும்.நாங்கள் தான் பேசாம போகவேணும்….அதெல்லாம் வயசுக்கோளாறு…’
‘அப்ப எனக்கு அப்பிடி தோன்றுது இல்லையே….’
‘ஹி…..ஹி…..உனக்கு ஏதும் குறைபாடோ தெரியாது…’அக்கா சொல்லிச்சிரித்தாள்.
ஏனக்கு கோபம் கோபமாக வந்தது.
பேசாமல் எழும்பி அம்மாவிடம் போனேன்.அம்மா கஸ்ரப்பட்டு இடியப்பம் புளிந்து கொண்டிருந்தாள்.
‘ஆம்மா…இஞ்ச விடு நான் புளிஞ்சுதாறன்.’
‘ஹி…..ஹி….அடேய்…உனக்கு ஏன் இந்த வேலை….நீ போய் படி அல்லது ரீவி பார்.’
ரீவியை போட்டுவிட்டு முன்னால் உட்கார்ந்தேன்.
‘களைத்துவரும் என் மகனுக்கும் என் கணவனுக்கும் உற்ற துணை நான்தான்….நெஸ்ர மோல்ற்…! ஆழகிய பெண் ஒருத்தி கணவனுக்கும் தன் சின்ன மகனுக்கும் நெஸ்ரமோல்ற் கொடுத்துக்கொண்டிருந்தாள்.
நான் நினைப்பது விரும்புவது எதுவும் செய்யமுடியாது காலங்கள் கரைந்தன.என்னை திட்மிட்டு யார்யாரோ உருவாக்கியிருப்பதாக உணர்ந்தேன்.
அக்காவும் திருமணம் முடித்து போய்விட்டாள்.
எனக்கும் திருமணம் ஆயிற்று.
‘என்னப்பா…ஒரு சின்ன வேலையையும் உங்களால செய்யஏலாதே…..நான் தனியா..இங்கயும் வேல பார்த்து வெளியிலயும் போய் சம்பாதிகவேணும்..என்ன வளர்ப்பு வளத்திருக்காற உங்கட அம்மா?’
‘இப்ப உனக்கு என்ன செய்தரவேணும் எண்டு சொல்லு….’
‘ஏன் நான் கேட்டாதான நீங்க செய்தருவீங்கள்.உங்களுக்கு ஏதும் தோணயில்ல…நானும் வெளியில வேல பாக்கிறன்.வீட்டில என்ன என்ன வேல இருக்கெண்டு பாத்து நீங்களாவே செய்யுங்களன்.எல்லாத்தையும் நான் சொல்லி சொல்லிதானா செய்யோணும்….’
எனக்கு தலை சுத்துது…..
வீட்டில என்ன என்ன வேல இருக்கும்?யோசித்து பார்த்து களைத்துப்போய் தூங்கிவிட்டேன்.


Friday, November 06, 2009

ஆளுமையுள்ள ஆண்கள் தேவை

mts; gbr;rnjd;l jpkph;

mts; ngupa gjtpapy; ,Uf;fpw njd;l ,W khg;G

FLk;gj;j ftdpf;f njupay;y r%fj;Jf;F njhz;L nra;a ntspf;fpl;lh

xU til Rlj; njhpahJ Nkilapy Vwp Ngr Ngr;R NgRwh.

jd;u GU\d iff;Fs;s itf;fj; njhpahJ r%fj;Jf;F Gj;jp nrhy;y ntspf;fpl;lh.

GU\Ndhl xOq;fh tho njhpay;y kj;jtq;fSf;F Gj;jp nrhy;y ntspf;fpl;lh

,e;j fhyj;jpy; tpthfuj;J vy;yhk; fdj;Jg;Nghr;R.

me;j fhyj;jpy GU\d;l Ngr;R Nfl;L epk;kjpahf tho;e;jJfs; ,g;g gbf;f ntspf;fpl;L FLk;gk; elj;j njhpahJ tha; fhl;bf; nfhz;bUf;FJfs;.

,g;gbahd Ngr;Rf;fis vy;NyhUNk rh;t rhjhuzkhf Nfl;bUg;gPh;fs;. ,t;thwhd fUj;Jf;fSf;F gr;irf;nfhbAk; fhl;bapUg;gPh;fs;. Mdhy; ,it gw;wpnay;yhk; ehk; rw;W Mokhf rpe;jpj;J ghh;f;f Ntz;Lk;. ,jpy; mbg;gil gpur;rpid vd;d? ngz; gbj;jpUg;gjh? FLk;gj;jpw;F Kjyplk; nfhLf;fhjjh? NkNyhl;lkhf ,it jhd; vkf;F tpilahfTk; fpilf;fpd;wd. gbj;j ngz;fs; FLk;gj;jpw;F Kjyplk; nfhLg;gjpy;iy.

cz;ikapy; elg;gJ vd;d?

gbf;fhj ngz;fSld; xg;gpLk; NghJ gbj;j ngz;fSf;F FLk;g tho;f;if rpwg;ghf miktjpy;iy. gpupTfSk; gpzf;FfSk; mjpfupj;Js;sd . ,jdhy; ngz; gbj;jjdhy; jhd; ,e;j gpur;rpid vd;w KbTf;F r%fk; tUfpwJ. cz;ikapy; ehk; Kjypy; ghh;f;fNtz;baJ. FLk;g mikg;G vDk; mbg;gil r%f myfpd; Fzeyd;fs; vj;jifajhf ,Uf;fpd;wd vd;gijNaahFk;. ,jpy; Mz;ngz; ,izg;Ng ,g;gbj;jhd; epfo;fpwJ.ngz;iz tpl tajpy; $ba,gjtpapy; $ba,xU ,Q;fpNaDk; cauj;jpy; $ba gbg;gpy; $ba MizNa ngz;Zf;Fj; Jizahf ,Ug;gijNa FLk;g myF Vw;wf;nfhs;SfpwJ.;.,jd;NghJ Mz; FLk;gj; jiytd;. mtd; top elj;jypy; FLk;gk; ,aq;fpf; nfhz;bUf;Fk;. Kd;ida fhyq;fspy; gpujhd nghUshjhu gq;fhw;wYld; FLk;g jiytd; nghWg;ig Vw;wpUg;ghd;. gy tplaq;fspy; ngz;Zf;F KbntLf;Fk; chpik ,Ug;gjpy;iy mjw;F fhuzq;fshf mtsJ jpwd; Nghjhik> MSik FiwghL vd;gd Kd;dpWj;jg;gl;ld. gue;J gl;l cyf mwptw;w ngz;fshf fztDf;Fk; gps;isfSf;Fkhf jkJ tho;it mh;g;gzpj;jth;fshf ngz;fs; FLk;gj;jpy; tho;e;jhh;fs;. mq;Nf xUth; (ngz;) nksdkhf ,Uf;f kw;wth;(Mz;) fijj;J fhupakhw;wpdhh;. Mz;lhd; mbik Kiwikapy; vy;yhk; R%fkhf eilngw;wJ.

,g;nghOnjy;yhk; ngz;fs; gbj;J MSikAs;sth;fshf khwp FLk;g myfpy; [dehaf Kiwia vjph;ghh;f;fj;jiyg;gl;L tpl;ldh;. ele;jpUf;Fk; khw;wq;fs; vijANk ehk; cs;thq;fhJ FLk;g myif Kd;gpUe;j gz;GfSld; kl;Lk; vjph;ghh;j;J mjDld; Kuz;gl;;L NghfpNwhk; . jw;NghJ MZf;F ngz;zpYk; ghh;f;f gjtp gbg;G nghpastpy; ,Uf;fNtz;Lk vd;W vjph;ghh;f;fg;gLtjpy;iy vd;gJk; cz;ikjhd; gy FLk;gq;fspy; Kf;fpa nghUshjhu Njl;lj;ij ngz; nfhz;L tUgtshf ,Uf;fpwhs;. r%f cyf tptfhuq;fspy; jd;id

Mjpf;f kNdhghtk; vg;NghJk; ngz;iz jdf;F ruprkkhf itj;J Nehf;f jaq;FfpwJ. vy;yh tpjj;jpYk; jdf;Fs; mlq;fpatshfNt jd; kidtp ,Uf;f Ntz;Lk;. vd;w kNdhghtk; ngz;zpd; MSikia epuhfupf;fpwJ.

gbj;j vy;yh ngz;fSf;Fk; MSik ,Ug;gjpy;iy Mdhy; ngz;fs; jkJ MSikfis tsg;gLj;jpf; nfhs;s Ntz;Lk;. jhd; vLf;Fk; ve;j JiwapYk; MSik cs;s ngz;zhf tUtjw;F mts; Kaw;rpf;f Ntz;Lk;. ,t;thwhd MSik cs;s ngz;fis FLk;g myF epuhfupf;fpwJ. ,ij ehk; vkJ tuyhw;wpD}lhf fhzyhk;.

fhiuf;fhy; mk;ikahupd; mjPj mUs;jpwd;. mij ehk; rpwe;j MSikahff; nfhz;lhy; mJjhd; fztid mtuplk; ,Ue;J gpupj;jJ. rhjhuz ,r;irfSf;F cl;gl;L ,Ue;j fztd; mjPj MSikAs;s fhiuf;fhy; mk;ikahiu tpl;L ePq;fp rhjhuz ngz;iz jpUkzk nra;J fhiuf;fhy; mk;ikahupd; fhypy; tpOe;J njhOJ vOfpwhh;. ,J vijf; fhl;LfpwJ?

MOikAs;s ngz;fSf;Fk; FLk;g myfpw;Fk; ,ilapyhd Kud;ghl;il fhl;LfpwJ. rhp. xsitia vLj;Jf; nfhs;Sq;fs;. mjpakhDf;F ney;ypf;fdp nfhLj;J el;gpd; ,yf;fzkha; ,Ue;jth; mjpakhDf;F Gj;jp $wpath; r%fj;jpw;nfy;yhk;. Gj;jp fhl;bath;. ,th; jpUkzk; Kbj;jpUe;jjhf ve;j jftYk; ,y;iy. ,tuJ ,sikf;fhyk; gw;wpa jfty;fSk ,y;iy.tNahjpgg;ngz;zhfNt xsitahiur;rpj;jphpf;fpd;wdh;.,jpypUe;J vkf;F fpilf;Fk; jfty; vd;d? r%f gpuf;iQAld; cyhtUk; ngz;fSf;F FLk;g myF ,lk; nfhLj;jjhf jftNy ,y;iy. xt;nthU Mzpz; ntw;wpf;Fg;gpd;Dk; ngz; ,Ug;ghs; vd;W nrhy;yp nrhy;yp vg;NghJk; MZf;Fs; mlf;fkhd tif ngz;iz Nehf;Fk; FLk;g myF> xU MSik cs;s ngz;iz vg;gb cs;thq;Fk; vd;W vjph;ghh;f;fyhk;. vdNt FLk;g myfpy; Vw;fdNt ,Uf;fpw gz;Gfs; khw;wkila Ntz;Lk;.

el;GlDk; Ghpe;Jzh;TlDk; ,Uth; ,ize;J tho;jy;. [dehaf gz;Gfis nfhz;bUj;jy;. fijj;J Ngrpj; jPh;khdpj;jy; ,UtUk; xUtUf;nfhUth; Jizahjy;. ,JNt ,d;iwa FLk;g myF Ntz;LtJ. ngz;zpd; gbg;gwpTk; MSikAk; ,e;j khjpupahd FLk;g myfpd; gz;GfSld; jhd; xj;Jg;NghFk;. Mz;lhd; mbik gz;G nfhz;l FLk;g myfpy; MSikAs;s ngz; thoKbahJ.vdNt gpur;rpid vq;fpUf;fpwJ vd;gij ,g;NghJ Gupe;jpUg;gPh;fs;.

,d;W gy ngz;fs; epiwa gbj;j ngz;fs; Jiw rhh;e;J ngupa gjtpfspy; ,Uf;Fk; ngz;fs; jpUkzk; Kbf;fhJ ,Uf;fpwhh;fs;. Kbj;jhYk; gpur;pidia vjph; nfhz;lth;fshf> FLk;ge;jhd; Kf;fpak;. NtW xd;Wk; ,y;iy vd;gij mOj;JtjD}lhf kdKile;J FLk;g myF rpije;J tho;tpd; re;Njhrj;jpid ,oe;J ,Uf;fpwhh;fs;. mjw;F mth;fsh fhuzk;? ,y;iy mt;thwhd ngz;fSld; tho;f;ifia gfph;e;J nfhs;s MSikAs;s Mz;fs; jhd; Njitg;gLfpwhh;fs;. FLk;g myfpd; gz;gpy; khw;wq;fis cz;L gz;zp ngz;Zld; ,ize;J Mf;f G+h;tkhd tho;it MOikAs;s Mz;fshy; jhd; Nkw;nfhs;s KbAk;.

vdf;F ed;F gbj;j gjtpapYs;s ngz; Ntz;Lk; Mdhy; gioa gz;Gfisf; nfhz;l FLk;g myfpy; jhd; vd;dhy; tho KbAk; vd;W xU Mz; epidj;jhy; ngz;Zf;F ,ul;ilr;RikAk; >tpuf;jpANk kpQ;Rk;. ,jdhy; FLk;g myF rpijAk;. ,jd; NghJ ngz;iz Nehf;fp iffis ePl;b rh;trhjhuzkhf FLk;gj;ij ghh;f;fj;njupahJ. r%fj;Jf;F Gj;jp nrhy;y ntspf;fpl;lhs; vd;W ,dpAk; $whjPh;fs;.

fhyj;jpd; Njitf;Nfw;g gz;Gfis ,d;iwa FLk;g myF Ntz;b epw;fpwJ mj;jifa myfpy; jhd; MSikAs;s ngz;fshy; tho KbAk;. %l;ilg; G+r;rpf;F gae;J tPl;ilf; nfhOj;Jtij tpl;Ltpl;L ngz;fs; xt;nthUtUk; MSikAs;s ngz;fshf ve;j tplaj;ijAk; ifahsj; njhpe;j ngz;fshf jq;fis tsg;gLj;jpf; nfhs;s Ntz;Lk;. jd;dk;gpf;ifia Fiwf;Fk; ve;j nthU nraw;ghl;Lf;Fk; cld;glhJ ngz;fs; jkJ MSikia jhNk tsg;gLj;j Ntz;Lk;..

(இக்க்ட்டுரை இலஙகையில் இருந்து வெளிவரும் சொல் சQ;சிகைக்கு எளுதப்பட்டது.)

Wednesday, October 14, 2009

போரில் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளில் சில...

வவுனியா சிறுவர் இல்லத்தில்.....

'போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடிக் கவனத்துக்குரியவர்கள்"

கவிஞர், பத்திரிகையாளர், எழுத்தாளர், பெண்ணிய செயற்பாட்டாளர் எனப் பன்முகப்பட்ட ஆளுமை கொண்டவர் எஸ். தேவகெளரி. தினக்குரல் வாரவெளியீட்டின் துணை ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றிய அவர், தற்போது இதழியல் கல்லூரியின் விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார். ஆண்டாண்டுகாலமாக பெண் இரண்டாம் தரப் பிரஜையாக நடத்தப்படுவதை எதிர்த்து தன் எழுத்தின் ஊடாகக் குரல் கொடுத்து வரும் தேவாகெளரி தினகரன் வாரமஞ்சரி வாசகர்களுக்காக தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்

பெண்கள் மீதான அடக்குமுறை காலத்துக்குக் காலம் வெவ்வேறு வடிவம் பெறுகின்றது. எம் நாட்டைப் பொறுத்தவரை உடனடிக் கவனம் செலுத்தப்படவேண்டிய பிரச்சினையாக எதைக் கருதுகிaர்கள்.

நாங்கள் இப்போது கூடுதலாகக் கேள்விப் படுவதும், கவலைப்படுவதும் போரால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றித் தான். போரால் பாதிக்கப்பட்ட பெண்களை தனிமைப்படுத்தப்பட்ட பெண்கள், திருமணமாகாத பெண்கள், துணையை இழந்த பெண்கள் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். இவர்களில் ஊனமுற்ற பெண்கள் அதிகம். இவர்களைப் பற்றி நாம் அறிந்துகொண்டது மிகக் குறைந்தளவே.

பெண்களுக்கு இதுதான் பிரச்சினை என்று பொத்தம் பொதுவாகக் கூறிவிட முடியாது. பிரதேச ரீதியாக ஒவ்வொரு பெண்ணினது பிரச்சினையும் வேறுபாடானது. ஆனாலும், போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பில், ஏனைய பகுதியைச் சேர்ந்த பெண்களும் கவனம் செலுத்தவேண்டிய அவசரத் தேவையிருக்கின்றது.

மலையகப் பெண்களின் பிரச்சினை வித்தியாசமானது. மலையகப் பெண்கள் பொதுவாகவே சுயமாக ஆளுமைமிக்கவர்களாக இல்லை. மலையகப் பெண் இன்றும் ஆணைச் (தந்தை, கணவன், சகோதரன்) சார்ந்தவளாகவேயி ருக்கிறாள்.

நகர்ப்புறங்களில் 90 வீதமான பெண்கள், வேலை பார்க்கின்றனர். அலுவலக தலைமைப் பதவியில் இருந்து கூலித்தொழில் வரை இது வேறுபட்டாலும். அனைவரும் பாதுகாப்பு ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

பொருளாதார ரீதியில் எல்லாரும் தங்களுடைய தொழிலை 2nd supportive ஆகத்தான் நினைக்கின்றனர். தான் என்ன வேலை செய்தாலும், அதில் முழு ஈடுபாட்டுடன், தன் முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணும் பெண்கள் மிக மிகக் குறைவு. செய்யும் தொழிலில் தமது முழுத் திறமையையும் வெளிப்படுத்த முடியாமல் போவதற்கு அவர்களது இரட்டைச் சுமையும் ஒருகாரணமாக இருக்கலாம்.

இவ்வாறு பிரதேச ரீதியில் பார்க்கையில் பெண்ணுக்கான பிரச்சினை வேறுப்படுகின்றது. ஆனால் அந்தப் பெண்கள் எல்லோரும் சேர்ந்து யுத்ததத்தால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய காலகட்ட மீது என்று நினைக்கிறோம்.

ஏனெனில் போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடிக் கவனிப்புக்குள்ளாக்கப்பட வேண்டியவர்கள். இல்லாவிட்டால் அது எதிர்காலச் சந்ததியையே பாதிக்கும்.

இன்றும் வெளிநாட்டில் இருக்கும் பெண்கள் சிலரிடம் இப்பெண்களுக்கு உதவவேண்டும் என்ற ஆர்வமிருக்கின்றது. ஆனால் எவ்வாறு உதவுவது என்பது, அவர்களுக்குத் தெரியவில்லை. போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்கான வழியேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

எமது நாட்டில் உள்ள பெண்கள் அமைப்புகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன?

சில அமைப்புகள், கல்வி தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கின்றன. மலையகப் பெண்களின் ஆளுமை விருத்திக்கான கூடுதல் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

ஆனால் போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான வேலைத் திட்டங்கள் எவையுமே இவர்களது நிகழ்ச்சித் திட்டங்களில் இருப்பதாகத் தெரியவில்லை.

சில பெண்கள் அமைப்புகள் பெண்களின் ஆளுமை விருத்தி தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடுகின்றன. ஆனால் பெண்கள் எவ்வளவு தூரம் இக்கலந்துரையா டல்கள் பற்றிக் கவனம் செலுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை.

கொழும்பில் உள்ள பெண்கள், வடக்கு, கிழக்கோடு ஏதோவொரு வகையில் தொடர்புபட்டவர்கள். ஆனால் அவர்கள் கூட வடக்கு, கிழக்கு பெண்கள் பற்றி குறிப்பாகப் போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிக் கவனம் செலுத்தக்கூடிய நிலையில் இல்லை. போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் பெண்கள் அனைவரும ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

பொதுவாகவே பெண்களை ஒன்றிணைத்துச் செயற்படுவதென்பது மிகவும் கடினமானது.

அவர்கள் அந்தத் தடைகளைத் தாண்டும்போதுதான் என்ன செய்யலாம் என்பது பற்றிக் கதைக்கலாம்.

ஆளுமை நிறைந்த பெண்கள், தொழிற் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த பெண்கள் தலைமைப் பதவிகளில் இருக்கும் பெண்கள் இது தொடர்பில் நேரத்தை ஒதுக்கிச் செயற்படுவது மிகக் குறைவாக உள்ளது. இன்னோர் பெண்ணுக்கு நேரும் அவலம் குறித்துச் சிந்திக்கவே அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

அதற்காக நேரம் ஒதுக்கவும் அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் எல்லோரையும் ஒன்றிணைக்கும் போதுதான் ஆக்கபூர்வமான செயற்திட்டங்களை முன்னெடுக்கலாம்.

Wednesday, September 30, 2009


பெண்களுக்கு வலிமையளிக்கும் ஊடக செயற்பாடுகளே இன்றைய தேவை

(கடந்த வாரத் தொடர்)

தினக்குரல் வாரவெளியீட்டின் இவள்பகுதியின் பொறுப்பாசிரியையாக நீண்டகாலம் பணியாற்றியிருக்கிaர்கள்,

சமூகத்தின் அடிமட்டப் பெண்கள் இத்தகைய பக்கங்களால் பயனடைகின்றார்களா?


தொண்ணூறுகளின் ஆரம்பக் காலகட்டங்களில் பெண்கள் பக்கங்கள் தொடர்ச்சியாக ஒரே மாதிரியாகத்தான் வெளிவந்து கொண்டிருந்தன. அழகுக் குறிப்பு, சமையல் குறிப்புகள் எல்லாம் கட்டாயமாக வெளிவரவேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. எனக்கு ஒரு பெண் பக்கம் பொறுப்பாகத் தரப்பட்டபோதும் அதே எதிர்பார்ப்புத்தான் இருந்தது, ஆனால் என்னால் அதற்கு உடன்படமுடியவில்லை.

பெண்களும் பங்குகொள்ளத்தக்க வகையில் பக்கத்தை வடிவமைக்க வேண்டும் என்று எண்ணினேன். பக்கத்தை வாசிக்கும் பெண்கள் நாங்கள் வெளியிடும் ஆக்கம் தொடர்பாக தங்களது கருத்தைத் தெரிவிக்கும் வகையில் ஒரு கருத்துக் களமாக இவள்உருவெடுத்தது. பெண்கள் தாங்கள் விரும்பிய விதத்தில் சூழ்நிலைகளைப் பார்க்கவைத்ததில் சிலரையேனும் சிந்திக்கவைத்ததில், ‘இவளுக்குபங்குண்டு.

ஆனால் வாரத்தில் ஒரு நாளைக்கு ஒரு பக்கத்தை பெண்ணுக்கென்று ஒதுக்குவதில் பெரிதாகப் பலனொன்றும் ஏற்பட்டுவிடப்போவதில்லை. மற்றைய பக்கங்களில் எல்லாம், பெண்களை காட்சிப் பொருளாக்கிவிட்டு ஒரு பக்கத்தை பெண்ணுரிமைக்கென ஒதுக்குவதால் என்ற பயன்.

இப்பொழுது பால்நிலை உணர் திறன் மிக்க ஊடகம் (gலீnனீலீr sலீnsitivலீ ஹீournalisசீ) என்பது, இதழியல் கல்வி கற்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கின்றது. ஒரு கருத்துக் கணிப்பு எடுப்பதென்றால் கூட, கருத்துச் சொல்வோரில் எத்தனை பேர் பெண்கள் என்ற கணக்கிருக்க வேண்டும். அனேக செய்திகள் பெண்ணை அனுதாபத்துக்குரிய வளாகவே காட்டுகின்றன.

ஒரு வீட்டில் பத்திரிகை வாங்குவதா இல்லையா என்பதை ஆண்தான் தீர்மானிக்கின்றான். இங்கு ஆண் தீர்மானிப்பதைத்தான் பெண் வாசிக்க வேண்டியிருக்கின்றது.



தேவகெளரி

சினிமா கூட ஆணின் ரசனைக்கு ஏற்றதாகவே எடுக்கப்படுகின்றது. அதனை பெண்ணின் ரசனைக்கு ஏற்றதாக மாற்றுவது எப்படி என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.பெண்கள் தொடர்பான வேலைத் திட்டங்கள் பரந்தளவில் இடம்பெற வேண்டும். நிறையப் பேசவேண்டும். ஒரு பகுதியினரை மாத்திரம் வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் சாதித்துவிட முடியாது. அனைத்துப் பெண்களின் பங்களிப்பும் அவசியமானது.

ஊடகங்கள் எல்லாம் பெண்களை நன்கு பயன்படுத்திக்கொள்கின்றன. ஆனால் பெண்கள் ஊடகங்களால் என்றுமே பயனடைவதில்லை. ஒரு பத்திரிகையில் பெண்ணை எங்கு பார்க்கக் கூடியதாக இருக்கின்றது? விளம்பரத்திலோ, பரிசு வழங்கும் நிகழ்விலோ ஒரு நடன நிகழ்விலோதான் முன்னொருகாலத்தில் தினசரி பத்திரிகைகளின் முதற் பக்கத்தில் நடிகைகளின் படங்களே போடப்பட்டன. அதற்குக் கூறப்பட்ட காரணம் நடிகைகளின் படங்கள் போடப்பட்ட பத்திரிகைகளைத்தான் ரசிகர்கள் வாங்குவார்கள் என்பது.

இப்போது அந்த வழக்கம் இல்லை. ஆனாலும் குறிப்பிட்ட அந்தப் பத்திரிகைகள் நன்றாக விற்கின்றனவே?

ஆண்கள் எதற்குமே ஊடகத்தை தமது ஆயுதமாக எடுப்பார்கள். எல்லாப் பெண்களும் ஊடகத்தை ஒரு கருவியாக்க வேண்டும்.

இப்போதெல்லாம் ஊடகத்தில் நிறையப் பெண்கள் எழுதுகிறார்கள். ஆனால் அவர்களும் கதை, கவிதையோடு நின்றுவிடுகின்றார்கள். ஒவ்வொரு பெண்ணும் எவ்வளவு பிரச்சினைகளை எதிர்கொள்கிறாள்?

பிரச்சினைகளை எவ்வாறு கையாளுவது? பெண்ணை ஆளுமையுள்ளவளாகச் சித்தரிப்பது எப்படி போன்ற முயற்சிகளே இப்போதைய அவசியத் தேவை. போரால் பெண்களே அதிகளவு பாதிக்கப்படுகின்ற நிலையில், பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் நாளாந்தம் அதிகரிக்கின்ற நிலையில், பெண்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் ஊடகச் செயற்பாடுகள் அமைதல் வேண்டும்.

பெண்கள் சரியாகச் சோர்ந்துபோயிருக்கும் காலகட்டம் இது. இவையெல்லாம் உங்களால் செய்யமுடியாதவை என்பதை திரும்பத்திரும்ப வலியுறுத்துவதை விட்டுவிட்டு, அவர்களது பிரச்சினைகள் கஷ்டங்களில் இருந்து மீளும் வழிகாட்டிகளாய் ஊடகங்கள் அமைய வேண்டும்.

அன்றாடம் எமது ஊடகங்களில் ஒளிபரப்பாகும் நாடகங்களும் திரைப்படங்களும் பெண் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதையே திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன. அவ்வகையான சித்தரிப்புகள் உடைத்தெறியப்பட வேண்டும்.

எல்லாப் பெண்ணுமே படித்தும் உயர் பதவிகளில் அமர வேண்டுமென்பதில்லை.

சிறிய தொழில் செய்தாலும், அது குறைவானதல்ல என்ற எண்ணப்பாங்கு அவசியமானது.

வேலை பெரியதோ சிறியதோ அதில் நாம் எவ்வாறு நமது திறமையை வெளிப்படுத்துகின்றோம் என்பதே முக்கியமானது.

ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் ஒரேவிதமான தொழிலையே 10 வருடங்களுக்கும் மேலாகச் செய்துகொண்டிருப் பார்கள், அதற்குப் பழக்கப்பட்டுவிட்டால், அப்பால் போக இயலாது நாம் எதைப் புதிதாகச் செய்யலாம் என்றே சிந்திக்கவேண்டும்.

ஊடகத்துறையிலும் நிறையப் பெண்கள் பணியாற்றுகிறார்களே?.

ஊடகத்துறையில் நிறையில் பெண்கள் வருகிறார்கள். ஆனால் அவர்களும் ஒருமட்டத்துக்கு மேல் போகிறார்கள் இல்லை. இதற்குக் காரணம் அவர்கள் தங்களை update பண்ணிக்கொள் ளாமை தான். எல்லாத் துறைசார்ந்த அறிவும் ஓரளவுக்கு அவர்களுக்கு இருக்கவேண்டும். இதற்குத் தேடல் அவசியம். இப்போதுதான் இணையத்தின் வாயிலாக எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடிகின்றதே.

அடுத்தது, ஆராய்ந்து எழுதும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் வெறுமனே ஒருவர் சொல்வதை மாத்திரம் எழுதாமல் தாமாகவே சுயமாக கருத்துக்களை முன்வைத்து எழுதக் கூடியதாயிருக்கும்.

பெண்ணியம் ஆண்களுக்கு விரோதமானது, பெண்ணியவாதிகள் ஆண்களுக்கு எதிரானவர்கள் என்ற கருத்துக்கள்பற்றி.

பெண்ணியம் ஆணுக்கு விரோதமானதோ எதிரானதோ அல்ல. பெண் விடுதலைப் போராட்டங்களில் முனைப்புடன் ஈடுபட்ட, ஈடுபடும் ஆண்கள் இருக்கின்றார்கள். ஆனால் பெண்நிலைநின்று சிந்திப்பதென்பது ஆணால் செய்ய முடியாதது. எல்லாவற்றிலும் இன்று பெண்கள் இருக்கிறார்கள் என்று சொன்னாலும், பாரபட்சம் இருக்கத்தான் செய்கின்றது.

உயர்தரக் கல்வியில் முதற்தரச் சித்திக்கு ஒரு ஆணும் பெண்ணும் தகுதி பெற்றிருந்தாலும் அதனை ஆணுக்குக் கொடுக்கவே விரும்புகிறார்கள். காரணம் அனேக பெண்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பென்பன வெல்லாம் இரண்டாம் பட்சமாயிருப்பதே தனது சம்பளம் முக்கியமானது என்று பெண் எண்ணுவதில்லை. தானும் உழைத்தால் கணவனுக்கு உறுதுணையாயிருக்குமே என்றே எண்ணுகிறாள்.

பெண்ணியம் என்றவுடன் அது பெண்ணாதிக்கம் என்பதாக தவறாகப் பொருள்கொள்ளப்படுகின்றது. மாறாக, இருவருமே சமவாய்ப்பு, சமஅந்தஸ்துடன் ஜனநாயகமாக வாழ்வதையே பெண்ணியக் கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன. பெண்கள் யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லை.

பெண் என்பதற்காகவே, எங்கெல்லாம் அவளது உரிமை மறுக்கப்படுகின்றதோ, இரண்டாம் தரப்பட்சமாக நடாத்தப்படுகின்றாளோ, அங்கெல்லாம் பெண்ணிநிலை வாதம் தேவைப்படுகின்றது

ed;wp: jpdfud; thukQ;rhp;

Monday, August 31, 2009

ngz;fs; khwhepiy ghj;jpuq;fsh?

gpwg;gpdhy; clypay; hPjpahd Mz; ngz; NtWghNl ghy;’ (SEX).r%f fyhrhu gof;ftof;fj;jpdhy; Mz; ngz; Vw;Wf;nfhs;Sk; ghj;jpuk; ghy;epiy(GENDER).,e;j ghy; epiyia itj;Jf;nfhz;L Mz; ngz;iz khwh gpk;gq;fshf cUtfpf;fpNwhk;.mjhtJ fhw;rl;il Nrl; Nghl;lhy; mJ Mz;.ghthil rl;il Nghl;lhy; mJ ngz; vd;gNjh Mz; mokhl;lhd; ngz; mOifahy;jhd; vy;yhtw;iwAk; rhjpf;fpwhs; vd;gNjh vkJ vz;zq;fspy; Mokha; gjpe;Js;sJ.,ijitj;J Mz; vd;why; ,g;gbg;gl;ltd.; ngz; vd;why; ,g;gbg;gl;lts;.Mz; ,g;gbj;jhd; ,Uf;fNtz;Lk;: ngz; ,g;gbj;jhd; ,Uf;fNtz;Lk; vd;w fUj;jhf;fq;fis Kd;itf;fpNwhk;.mijNa MZf;Fk; ngz;Zf;Fk; khwh epakq;fshf nfhs;fpNwhk;.,e;j khwh epakq;fs; MZf;Fk; ngz;Zf;Fk; ,ilntspia mjpfhpj;jNjhL r%f tho;tpYk; Mz; ngz;zpilNa Vw;wj;jho;it cUthf;fpAs;sJ.,e;j ,ilntspiaf; Fiwg;gJk; Vw;wj;jho;it mfw;wp rkj;Jtkhd xU tho;epiyia Vw;gLj;JTJk; xt;nthUtUf;Fkhd flikahFk;.,ij jhd; ngz;zpiyrhh;e;J ngz;tpLjiy vd;Nwh ngz; rkj;Jtk; vd;Nwh Mz; Mjpf;fk; vd;Nwh miof;fpd;wdh;.Mdhy; ghy;epiy vd;W tUfpd;wNghJ (Gender) mJ ngz;fSf;fhd gpur;rpid vd;Nw gyUk; vz;Zfpdwdh;.cz;ikapy; ,J r%fg;gpur;rpid.jdpNa ngz;fSld; kl;Lk; gpizf;fg;gl;ljy;y.

nghJthf cs neUf;fPLfs; vd;W tUfpd;wNghJ mjdhy; ngUk;ghYk; ghjpf;fg;gLtJ ngz;fs;jhd; vd;w fUj;jhf;fk; cz;L.ngz;fs; jkJ r%f gof;ftof;fq;fshy; mjpfsT FLk;g kw;Wk; cwTfSld; gpizf;fg;gl;bUf;fpd;wdh;.,e;j gpizg;G kpf neUf;fkhdjhf cs;sJ. gpizg;G tY fl;lhakhf mWf;fg;gLfpd;wNghJ cs;sk; jhf;fj;jpw;Fs;shfpwJ.mJ kl;Lky;yhJ Fog;gq;fs; Nghh;fs; eilngWfpd;w ,lq;fspy; ngz;fs; vd;gjhy; ghypay; ty;YwT ghypay; J\;gpuNahfk; Nghd;w gpuj;jpNafkhd nfhLuq;fSf;F mth;fs; Mshfpd;wdh;.,g;gb cs;sk; cly; vd ,uz;LNk ghhpa td;Kiwf;Fs;shfpd;wNghJ kdr;rpijT Vw;gLfpwJ.

,e;j neUf;fPL kdr;rpijTfspy; ,Ue;J ngz;fs; kPs;tjw;F jdpg;gl;l cstpay; rpfpr;ir cjtpfSld; r%fj;jpd; cjtp kpf mjpfstpy; Njitg;gLfpwJ.ngz; vd;gjhy; mts; mDgtpj;j ghypay; nfhLik td;Kiw rhh;e;jJ vd ghh;f;fg;glNtz;LNknahopa xOf;f hPjpahf ghh;f;fg;glf;$lhJ.FLk;gq;fspy; ,Ue;J Mz;fs; gphpf;fg;gl;lNghJ vt;thW ngz; jd; FLk;g Rikia Vw;W nraw;gl Maj;jkhdNsh mt;thNw nraw;glNtz;Lk;.fpuhkq;fspy; fztd;; kfd;khh; rNfhjud;khh; MfpNahUld; irf;fpspy; gazpj;j ngz;fs; 80fspd;; gpd; Mz;fs; nfhy;yg;gl;Lk; ifJ nra;ag;gl;Lk; Gyk;ngah;e;Jk; tPLfSf;Fs; xLq;fpAk; tPLfspy; ,Ue;J ntspNawpAk; NghdNghJ ngz;fs; irf;fps; XlTk; (50 tajpYk; irf;fps; gofpdhh;fs;)rhwpfspy; ,Ue;J irf;fps; Xlf;$ba cilfSf;Fk; khwpdh;.nghUshjhuk; Njlj;njhlq;fpdh;.Mz;fSf;Fkl;LNk KbAkhf ,Ue;j ,e;j tplaq;fs; vg;gb ngz;fSf;F rhj;jpakhapw;W?ngz;fshy; KbAk;.Kad;why; KbAk;.ahUk; ahUf;Fk; risj;jth;fs; ,y;iy. Tha;g;Gfs; ,Ue;jhy; kl;Lky;y tha;g;Gfis NjbNghfNtz;ba eph;g;ge;jk;.Njbdhh;fs; fpilj;jj. ,aTkhf ,Ue;jJ.


,j;jifa ,aYikfis fl;bnaOg;gNtz;ba Njit rfyUf;Fk; cz;L.Mz; ngz; NtWghbd;wp ,aYikfs; MSikfs; rfyUf;Fs;Sk; cz;L.mij fl;bnaOg;Gtjw;F #oy; cjTfpwJ.Mdhy; Kw;W KOjhf ehk; #oypy; jq;fpapUe;jhy; #oyhy; tFf;fg;gl;l Mz; ngz; ,aYikf;Fs; kl;LNk epd;W RoyNtz;bapUf;Fk;.ngz;fSf;F jhjp Mrphpah; Ntiyfs; kl;LNk cfe;jJ.vd;w #oy; fl;likg;gpy; ,Ue;J vj;jid ngz;fs; ntspte;jpUf;fpd;wdh;.Kfhikj;JtJiw.Clfj;Jiw.njhopy; El;gj;Jiw nghwpapay; Jiw vd ngz;fs; gd;ikj;Jt Jiwfspy; MSikfSilNahuha; ,Uf;fpd;wdh;.

,NjNghd;W czh;T hPjpahfTk; r%fKk; ngz;fSk; rpe;jpf;fNtz;ba fhyk; ,J.mr;rk; klk; ehzk; gaph;;g;G ngz;fSf;fhdJ mg;gb ,Ue;jhy; mth;fs; ngz;fs;.,J r%fj;jpy; ,wq;fp Ntiy nra;Ak; ve;j ngz;fSf;Fk; cfe;jJ my;y.Jzpr;ryhf tpiuthf rpe;jpj;J KbTfis epjhdkhf ntspg;gLj;jf;$ba ngz;fs; jhd; ,d;W Ntz;Lk;.Nghh; eilngWk; ,lq;fspy; xt;nthU fzKk; tho;Tf;F Kf;fpakhdJ.fzq;fspy; tho;T vz;zg;gl;Lf; nfhz;bUf;fpwJ.

vg;NghJk; ngz;fis rpWth;fSld; ,izj;J ghh;f;Fk; jd;ikjhd; ek;kplk; ,Uf;fpwJ.,d;W rpWth;fisNa jdp kdpjh;fshf ghh;f;Fk; gz;ig kdpj chpikfs; NfhUfpwd. mth;fsJ tpUg;G ntWg;G eltbf;iffs; ftdj;jpy; vLf;fg;glNtz;Lk;.,jw;F ngw;Nwhh; Mrphpah; cjt Ntz;Lk; vd;gJ Rl;bf;fhl;lg;gl;Ls;sJ.ngw;Nwhh;fspy; ,Ue;J te;j rpwpa cUtq;fs; my;y mth;fs; mth;fs; jdp kdpjh;fs; ngw;Nwhh;fspy; jq;fp tho;gth;fs;.jq;fp tho;tjhy; ePq;fs; vJTk; nra;ayhk; vd;gJ mh;j;jky;y.,g;gb ,Uf;ifapy; ngz;fisAk; rpWth;fisAk; ,izj;J mth;fs; ghJfhf;fg;glNtz;bath;fs; jq;fshy; Rakhf ,aq;f Kbahjth;fs; vd;gJ Nghd;w ghtidapy; ghtg;gl;lth;fshf Kd;itf;fg;gLfpd;wdh;.mth;fsplkpUe;J ve;j fUj;ijAk; Nfl;gjpy;iy.,J khw Ntz;Lk;.Kjypy; ngz;fs; rpWth;fs; vd;W ,izj;J ghh;g;gij jtph;f;fNtz;Lk.; ngz;fs; jdpahf ghh;f;fg;glNtz;Lk;.

ngz;fspd; r%fghj;jpuk; vg;NghJk; rpWth;fSld; ,ize;jjhf ,Uf;Fk;NghJ MZf;F mJ fpilf;fhky; NghfpwJ.jd; gps;is vd;w czh;tpypUe;J Mz;fs; kpf ,yFtpy; tpLgl;L Nghfpd;wdh;.,jdhy; jd; gps;isia ghypay; ty;YwTf;F cs;shf;Fk; re;jh;g;gq;fSk; Vw;gLfpd;wd.je;ijAldhd gps;is cwT gpwe;j fhyk; Kjy; Muk;gpf;f Ntz;Lk;.gpwe;j Foe;ijia Jhf;f njhpahj mg;ghkhh; Ntz;lhk;.gps;is tsh;g;gpy; rhpgq;nfLf;ff;$ba mg;gh Ntz;Lk;.,g;gb rpd;d rpd;d tplaq;fs; vd ehk; epidg;gitjhd; Mz; ngz; fl;likg;gpy; ghhpa gq;fhw;Wfpd;wd.

#oYk; r%fKk; ngz;zpd; MSikf;F vjpuhf ,Uf;fpd;wNghJ ngz; #oy; gw;wp Nahrpg;gijtpl jd;Dila gd;ikj;Jt MSikia tpUj;jpnra;a topfis NjlNtz;Lk;.kd neUf;fPLfs; tUfpd;wNghJ vJTNt ,ayhJ vd;W epidg;gij tpLj;J vd;dhy; KbAk; vd;w ek;gpf;ifia Vw;gLj;jNtz;Lk;.ek;gpf;ifiaj;juf;$ba epWtdq;fspd; cjtpiaAk; ehlyhk;.rpW Foe;ijapNyNa Mz; ngz; ghFghbd;wp rk tha;g;ig ,UtUf;Fk; ngw;Nwhh; toq;f Ntz;Lk;.kdpj chpik rhrdj;jpy; Mz; ngz; ,dk; kjk; vd ve;j ghFghLkpd;wp chpikfis mDgtpf;Fk; Rje;jpuk; rfyUf;Fk; cz;L vd;gJ jhd; mbg;gil.vdNt mij r%fk; fyhrhuk; mjpfhuk; jLf;Fkhf ,Ue;jhy; Nfs;tp Nfl;fTk; mij Nktp rpe;jpf;fTk; epjhdkhf rpe;jpj;J nray;glTk; Ntz;Lk;.ehd; ngz; ,g;gbj;jhd; ,Uf;fNtz;Lk; vd;w r%f epajpfSf;Fs; Gije;J jk;ikj;jhNk mopj;Jf; nfhs;tij tpl xj;Jtuhj jd;ikfis ntspf;nfhz;Lte;J Gjpa topfSf;F fsk; mikf;fyhk;.,ij xhpUth; Kd;ndLf;fpd;wNghJ mjw;F gyk; Nrh;f;fyhk;.ngz;fis fUj;jpay; hPjpahf mbikg;gLj;jp cliy Aj;j fskhf;Fk; fyhrhuj;jpy; ,Ue;j tpLgLtjw;F xt;nthUtUk; jk;khyhd rpW gq;fspgigNaDk; ey;f Ntz;Lk;.xU rpd;d ftpij vOjpdhYk; xU rpd;d fij nrhd;dhYk; mjpy; ngz;fis vj;jifath;fshf Kd;itj;jpUf;fpwPh;fs; vd rpe;jpj;J ghUq;fs;? Ghtg;gl;lth;fshf ,ayhjth;fshf ghJfhf;fg;glNtz;bath;fshf rhh;e;jpUg;gth;fshf fhl;Ltij jtph;j;J tpNtfk; tPuk; rpe;jidjpwd; nrayhk;Wk; ghq;F vd ,aYikfis tpUj;jpnra;af;$ba ghj;jpuq;fis cyhttpLq;fs;.mz;ikapy; xU Clfj;jpy; Nfypr;rpj;jpuk; ntspte;jpUe;jJ.ngz;Ntl;ghsh; xUth; vdf;F MjuTjhUq;fs; vd;W $Wfpwhh;.mjw;F Mz; xUth; ehd; jpUkzk; Kbj;Jtpl;NlNd vd;fpwhh;.,e;j khjphpahd tplaq;fs; ntWkdNk Nfypfs; ,y;iy.ngz; vg;gb Kd;Ndw Kad;whYk; mtis clyhf ghh;f;Fk; epiy kPz;Lk; kPz;L;k; tYthf fl;likf;fg;gLfpwJ.,ij jLf;fNtz;Lk;.xU jpiug;glj;jpy; 10Ngiu xNu Neuj;jpy; mbj;J tPo;j;jf;$ba xU Miz fhl;l KbAnkd;why; Vd; ngz;fis mth;fSila MSikia cz;ikahf ntspf;nfhz;LtuKbahJ?KaYq;fs; KbAk;.ngz;fsplk; nkd;ikAk; td;ikAk; cz;L.nkd;ikapd; nkhj;j cUtNk ngz; vd;gij fise;J tpLq;fs;.re;jh;g;gj;jpw;Nfw;w tifapy; nkd;ikAk; td;ikAk; ntsptul;Lk;.

Wednesday, September 03, 2008

woman in world


WORLD'S WOMEN

From: soler101, 1 year ago


WORLD'S WOMEN
View SlideShare presentation or Upload your own. (tags: world women)



Women from different cultures


SlideShare Link

Thursday, August 07, 2008

Anacondas...in Colombo


Ready... smile..


நினைப்பும் நடப்பும்

-------------------------நினைப்பு-----------------------------

"அம்மா...அண்ணா சொக்ஸை கழட்டி எறிஞ்சிருக்கான். சப்பாத்தையும் வைக்க வேண்டிய இடத்தில வைக்க இல்ல..."
"அனு...நீங்க சரியா வைச்சிருக்கிறீங்களா..?'


Thursday, February 28, 2008

குடும்ப பங்காற்றறில் ஆண்..?



1928ஆம் ஆண்டு அரசாங்க சபையில் டொனமூர் யாப்பு தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதன்போது பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் விடயம் பெரும் வாதப்பிரதிவாதங்களுக்குட்பட்டது.அதன் பின்னர் டொனமூர் முன்னிலையில் பொன்னம்பலம் இராமநாதன் சாட்சியமளிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் எங்கள் பெண்களை அவர்பாட்டில் இருக்க விடுங்கள். கடவுளின் விருப்பப்படி அவர்கள் இந்த உலகத்தில் கீழானவர்களாக உள்ளனர் எதற்காக என்பது பற்றி நீங்கள் அறிய நியாயமில்லை. பெண்களின் முழு வாழ்க்கையும் அவர்களது கவனமும் வீட்டிலேயே இருக்க வேண்டும். அதற்கப்பாலான ஒரு உலகமில்லை. வீட்டுப் பொறுப்பிற்கப்பால் அவர்கள் செல்வதற்கு இடம் கொடுக்க வேண்டாம்.’
அந்த நேரத்தில் வெளிவந்த பத்திரிகைகளும் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டு வந்தன. 1930இல்ஈழகேசரிதனது ஆசிரியத் தலையங்கத்தில்தமக்கென்று ஓர் சொந்த அபிப்பிராயத்துடன் விஷயங்களைப் பூரணமாக ஆலோசனை செய்து சரி பிழை அறியும் ஆற்றலும் பெண்களிடத்திலிருக்கிறதா..?’ என்று எள்ளி நகையாடியுள்ளது.
இந்த தகவல்களையெல்லாம் என்.சரவணன் எழுதியஅரசியலில் பெண்களும் பெண்களின் அரசியலும்என்ற நூலில் பார்க்க முடியும்.
இந்தக் கருக்துக்களைப் பார்க்கும்போது பெண்களை அவர்களது ஆளுமைகளை கணிப்பிட்டிருந்த விதமும், குடும்பம் தொடர்பான விடயங்களை பெண்களுடன் மட்டும் இணைத்திருந்த விதமும் அதனூடாக குடும்ப பொறுப்புக்களை கீழ்ப்படுத்தியிருந்த விதமும் புரிகிறது. சொற்களின் கருத்தாக்கங்களினூடாக இவற்றை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.அதாவது சொல்லப்பட்ட கருத்துக்களினூடாக சொல்லப்படாத விடயங்கள் நிறையவே உள்ளன.
இன்று 75சதவீதமான பெண்கள் வெளியில் கருமமாற்றுபவர்களாக மாறிவிட்டனர். குடும்பம் என்கிற அலகும் மிகக்கவனமாக கையாளவேண்டிய தொன்றாக மாறிவிட்டது. அன்பு ஆதரவு போன்ற உணர்வுகளால் இளையோட பொருளாதாரரீதியாகவும் , நீதி நேர்மையான தனிநபர் உரிமகைளுடனும் ஆளுமை விருத்தியில் பங்கெடுக்கும் ஒரு அங்கமாகவும் குடும்ப அலகை கவனிக்கவேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.
ஆண்-பெண் இருவரும் இணைந்த குடும்ப அலகில் ஒரு ஆணின் பங்காற்றல் எத்தகையது.? ஆணுக்குஉலகமே வீடு, பெண்ணுக்கு வீடே உலகம்என்று இன்றும் நம்மால் கூறிக்கொண்டிருக்க முடியுமா? ‘தனிமனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஐகத்தினை அழித்திருவோம்என்று கூறிய பாரதி தன் குடும்பத்தினைஎப்படி கவனித்தான்? பக்கத்து வீட்டில் வேண்டிவைத்த அரிசியையும் காக்கை குருவிக்குப் போட்டு சுகம் கண்டதில் மனைவி பிள்ளைகளை பட்டினியாக்கினான்.
சமூக வாழ்வு, குடும்ப வாழ்வு இந்த இரண்டையும் எப்போதும் முரண்ணாகவே வைத்திருக்கிறோம். குடும்பத்தை எப்போதும் சுயநலத்தன்மை கொண்ட அலகாகவே காண்கிறோம். என் மனைவி, என் கணவன், என் பிள்ளை என சொத்துடைமையாக பார்க்கும் நாம் தனி மனித உரிமைகளுடனான பண்புகளை கொண்டு அதை நோக்கிறோமா?
குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் சமமான பங்காற்றல் இருக்கவேண்டும்சமமானஎன்பதைவேறுபட்டபங்காற்றல் என்று அர்த்தம் கொள்ளத் தேவையில்லை. ஒருவர் இல்லையென்றால் அடுத்தவர் அந்தப் பங்காற்றலை பூரணப்படுத்தக் கூடியளவுக்கு இருக்க வேண்டும்.
ஒரு கிழமை, இரண்டு கிழமை கணவன் வீட்டில் இல்லையென்றால் வெளியில் கருமமாற்றும் ஒரு மனைவியால் குடும்பத்தை பூரணமாக நிர்வகிக்க முடியும். அதேபோல் மனைவி இல்லையென்றால் கணவனால் அந்த குடும்பத்தை பூரணமாக நிர்வகிக்க முடியுமா? உதவிக்கு அம்மாவோ, சகோதரியோ மைத்துணியோ இல்லாமல் தன்குடும்பத்தை கவனிக்க எத்தனை பேரால் முடிகிறது?

ஏன் இந்த நிலைமை? குடும்பத்தின் தலைவன் என்று கூறிக்கொள்ளும் ஆண் ஏன் குடும்பத்தை நிர்வகிக்க முடியாதுள்ளது? உண்மையில் உளவியல் ரீதியாக ஒரு ஆண் குடும்பத்துடன் பிணைந்திருப்பது, புற நடத்தைகளில் தன்னை குடும்பத்துடன் பிணைத்திருப்பது பூரணமானதாக இல்லை.
இன்று வெளிநாடுகளில் வீட்டு பணிப்பெண்களாக பணிபுரியும் பெண்களின் குடும்பங்களுக்கு என்ன நடக்கிறது? அந்தக் குடும்பங்கள் சீரழிகின்றன. ஏன்? ஒரு ஆண் தன் குழந்தைகள் தன் குடும்பம் என்று உளவியல்ரீதியாகவும், புற நடத்தைகள் ரீதியாகவும் தன்னை குடும்பத்துடன் பிணைத்திருப்பானேயானால் இந்த நிலைமை வராது. மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்துவது அல்லது வேறு பெண்களை மனைவியாக்குவது என்ற நிலைகளே பெரும்பாலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.குடும்பத்தில் இருக்கக்கூடிய ஆணின் முற்றுமுழுதான குடும்ப பொறுப்பு எத்தகையது?பொருளாதாரத்தை ஈட்டிக் கொடுப்பதுடன் மட்டும் நின்று விடக்கூடியதா?

அதையும் பெண்கள் திறம்பட செய்யத் தொடங்கி நீண்ட காலங்களாகிவிட்டன.கூலித் தொழில் செய்யும் பெண்கள் முதல் தொழில் வல்லுனர்கள் வரை பெண்களும் அதிக பொருளாதாரம் ஈட்டக்கூடியவர்களாக மாறிவிட்டனர்.ஆனால் ஆண்களின் குடும்பப் பங்காற்றலில் எந்த மாற்றமும் இல்லை.தனக்கு பிறந்த குழந்தையை சரியாக தூக்கத் தெரியாதவர்களாகதான் இனம் காட்டிக் கொள்கின்றனர்.ஒரு தாயின் புது அனுபவத்தைப் போன்று ஒவ்வொரு தந்தையும் தம்மூடாக அனுபவத்தைப் பெறவேண்டும்.குடும்ப பங்காற்றல் என்பது இலகுவான விடயமுமல்ல..பெண்களுக்கான பிரத்தியேகமான விடயமுமல்ல...குடும்ப பங்காற்றலின் பண்புகளை விளங்கிக் கொண்டு ஒவ்வவொரு ஆணும் குடும்ப அலகிற்குள் நுழைந்தால் பலபிரச்சினைகள் தீர வழியுண்டு.