Thursday, December 07, 2006

அம்பாந்தோட்டை கடற்கரையில்....






ஊரைச் சுருட்டி
உலையிலிட்ட அலையை
யார்தான் வெறுத்தார்?

கலைவண்ணம் பனிக்கட்டியில்,பூசினிக்காயில்....



இயற்கையை இயல்பாக விட்டுவிட்டால்
மனிதனுக்கு மவுசு ஏது?
இல்லை, இயற்கைக்குத்தான்
மாற்றம் ஏது?

ஞாபகத்துக்காக ஒரு தயார்படுத்தல்


இங்கு இருந்தோம்
இவர்கள் நண்பர்கள்
நினைத்துப்பார்க்க
ஒரு 'செட்டப்'